Dokumentation der sprachlichen Vielfalt
der Steiermark
multilingual GRAZ / STYRIA
Sprachaufnahmen – Tamil
நான் 5 வருஷமா கிராஸ்ல கம்பியீட்டர் சயின்ஸ் படிச்சிக்கிட்டு இருக்கேன். கிராஸ் ஒரு சின்ன, அழகான நகரம். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
Naan 5 varusama Grazla Computer Science Padichikitu irukken. Graz oru chinna, alagana nagaram. Athu enakku romba pidichirukku.
Ich studiere seit 5 Jahren Informatik in Graz. Graz ist eine kleine, schöne Stadt. Das gefällt mir sehr.
வணக்கம். நீங்க எப்படி இருக்கீங்க?
Vanakam. Neenga yeppadi irukkenga?
Hallo. Wie geht es Ihnen?